யோகாவினால் ஏற்படும் நன்மைகள்
யோகாவின் நன்மைகள்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் , அந்த செல்வத்தை உங்களுக்கு வாரி வழங்க
கூடியது யோகாசனம்.யோகம் என்ற சொல்லுக்கு தமிழில் சரியான பொருள்
ஒருங்கிணைத்தல் என்பது.
சாதாரண உடற்பயிற்சி உடலை வலுவுள்ளதாக மாற்றும், ஆனால் யோகாசனம் மட்டுமே உடலையும் மனதையும் பக்குவப்படுத்தி வலுவுள்ளதாக மாற்றும்.உடலும், மனமும் மிகநெருங்கிய தொடர்பில் இருக்கிறது. மனதில் குழப்பமும், நெருக்கடியான எண்ணங்களும் சூழ்ந்து கொள்ளும் போது உடலானது சோர்ந்து போகிறது. தொடர்ந்து இது போன்ற நிலை எழும் போது அது நோயாகவே மாறிப்போகிறது.
யோகாவின் வகைகள்
யோகா அறுபத்து நான்கு வகைகளை கொண்டது. இன்று நடைமுறையில் வருவது முக்கியமாக நான்கு பிரிவுகள் மட்டுமே. இராஜ யோகம் (தியானம்) ஹடயோகம் (ஆசனம் பிராணாயாமம்) யையோகம் (பஜனை) மந்திர யோகம் (மந்திரம் ஜெபித்தல்).
யோகாவினால் ஏற்படும் நன்மைகள்
யோகாவினால் பல்வேறு நன்மைகள் உள்ளன. யோகா பயிற்சியை மேற்கொள்வதால் உடலையும், உள்ளத்தையும், ஆரோக்கியமாக சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. நோய்களை முற்றாக அழிக்கின்றது. மலச்சிக்கல், நரம்புத்தளர்ச்சி, காச நோய், நீரிழிவு நோய், குறட்டை, தைராய்டு, முதுகுகுவலி, மூட்டு வலி, மறதி உட்பட பலவித நோய்களை வராமல் தடுக்கிறது
அமரும் இடம்
பயிற்சி செய்யும் இடத்தில நல்ல இதமான காற்று வீசுதல் வேண்டும் .நாம் பயிற்சிக்காக இருக்கையை அமைத்து கொள்ளுதல் அவசியம். அதற்க்குத்தான் ஆசனம் என்று பெயர். இந்த ஆசைனம் கரடுமுரடனதாகவோ, பஞ்சு மெத்தை போன்றோ இல்லாமல் சாதரணமாக இருத்தல் வேண்டும்.
மூச்சு விடும் முறை
பயிற்சியின் போது மூக்கினால் மட்டுமே சுவாசிக்க வேண்டும், எக்காரணம் கொண்டும் வாயினால் சுவாசிக்க கூடாது. மூச்சை உள்ளுகிளுத்தலும் வெளியே விடுவதும் ஒரே சீராக இருக்க வேண்டும்.
புதிதாக பயிற்சி செய்வோர்க்கு
புதிதாக பயிற்சி செய்வோர்க்கு ஆரம்பத்தில் உடல்வலி இருக்கும். ஆனால் தொடர்ந்து பயிற்சிகளை முறையாக செய்து வந்தால் வலிகள் தானே போய்விடும்.
நல்ல காற்றோட்ட வசதிஉல்ல தொளதொளப்பான ஆடைகளையே அணிய வேண்டும்.
ஆரம்பத்தில் குறைந்த எண்ணிகையில் குறைந்த நேரத்திற்கு பயிற்சிகளை செய்யவேண்டும். பிறகு படிபடியாக அதிக படுத்தி கொள்ளலாம்.

Comments
Post a Comment